2009-2010ம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பி.எட் தேர்வில் அரியலூர் மாவட்ட அளவில் சௌபாக்யா கல்லூரி மாணவி செல்வி.புஷ்பலதா முதல் மதிப்பெண்ணும், செல்வி. சசிரேகா ஒன்பதாவது மதிப்பெண்ணும் பெற்றனர்.அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
கல்லூரி தாளாளர் திரு. Rm.B.சண்முகநாதன் முதலிடம் பெற்ற மாணவி புஷ்பலதாவிற்கு கேடயத்தை வழங்கினார்.
நிர்வாக அலுவலர் திரு.தங்கராசு, விரிவுரையாளர் செல்வி K.கலையரசி, முதலிடம் பெற்ற மாணவி செல்வி.புஷ்பலதா,கல்லூரி தாளாளர் திரு. RmB.சண்முகநாதன், விரிவுரையாளர்கள் திரு.கந்தவேல், திரு. ம.இராஜ்மோகன்.
