சௌபாக்யா கல்வியியல் கல்லூரியில் குடிமைப்பயிற்சி முகாம் இன்று 15-04-2011 காலை தமிழ்த்தாய்வாழ்த்துடன் தொடங்கியது. தாளாளர் திரு.Rm.B.சண்முகநாதன் M.Sc.,M.Phil., அவர்கள் தேசியக்கொடியை ஏற்றினார். முதல்வர் திரு.K.முத்துக்குமரன் M.A.,M.A.,M.Ed., அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
தாளாளர் திரு.Rm.B.சண்முகநாதன் M.Sc.,M.Phil., அவர்கள் தலைமை உரையாற்றினார்.
திரு.இரா.தமிழ்மணி M.A.,M.Ed., உதவி தொடக்கக்கல்வி அலுவலர்(ஓய்வு) திருச்சி அவர்கள் "பள்ளியில் வழிகாட்டுதலும், அறிவுரை பகர்தலின் முக்கியத்துவமும்" பற்றிய சிறப்புரையாற்றினார்.
மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் கல்லூரி மாணக்கர்களின் கலை நிழ்ச்சி நடைபெற்றது.
தேநீர் இடைவேளைக்குப்பிறகு கல்லூரி வளாகத்தை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.
இறுதியில் திரு.V.சுவாமிநாதன் M.A.,M.Ed., விரிவுரையாளர் அவர்கள் நன்றி கூற நாட்டுப்பண்ணுடன் இன்றைய முகாம் இனிதே நிறைவுற்றது.

No comments:
Post a Comment